போக்குவரத்து போலீஸாரின் உடையில் கேமரா
போக்குவரத்து போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. வாகனஓட்டிகளிடம் போலீஸார் லஞ்சம் வாங்குவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னையில் 201 போக்குவரத்து போலீஸாரின் உடையில் மைக்ரோபோனுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது.…
Image
5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இரு வழித்தடங்களிலும் 5 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Image
சென்னையில் மின்சார பஸ் இயக்கம்
சென்னையில் சோதனை அடிப்படையிலான மின்சார பஸ்ஸை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இந்த பஸ் சென்ட்ரல்- திருவான்மியூர் இடையே இயக்கப்படுகிறது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ.11, அதிகபட்சமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது.
Image
40 அம்மா ரோந்து வாகனங்கள் தொடக்கம்
சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 40 அம்மா ரோந்து வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பெண்கள், குழந் தைகள் தொடர்பான புகார்களை 1091, 1098 ஆகிய எண்களில் தெரிவித்தால் அம்மா ரோந்து பணியில் உள்ள காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீர்வு காண்…
Image
நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டம்
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016 அக்டோபர் 24-ம் தேதி நிறைவடைந்தது. பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் காலதாமதமாகி வருகிறது. வரும் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நவம்பர், டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் ஊடகங்களில் செய…
Image
மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
சென்னை மாநகராட்சியில் 26 தனியார் நிறுவனங்கள் பூமிக்கு அடியில் கேபிள் பதிக்க உரிய கட்டணம் செலுத்தி அனுமதி ெப ற் று ள் ள ன ர் , மாநகராட்சியின் அனுமதி பெறாமல் பூமிக்கு அடியில் கேபிள் பதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். - அ அ ைன த் து கேபிள்களும் அகற்றப்படும் என்று ஆ ைண யர் கோ ,பிர காஷ் எச்சரித்து…